நம் தேவன் வல்லவர்
மாட்சிமையின் ராஜா
மகிமையின் தேவன்
அவர் நாமம் உயர்த்துவோம்
என்றென்றும் போற்றுவோம்
ஒளியின் தேவன் அவர்
இருளை அகற்றும் கர்த்தர்
சகலமும் முடங்கும்
அவர் நாமம் போற்றிடும்
CH:
நம் தேவன் வல்லவர்
பாடுவோம் நம் தேவன் பரிசுத்தர்
நாம் போற்றி பாடுவோம்
நம் தேவனை, ஆராதிப்போம் (2)
என்றென்றும் ஆனவர்
ஆதி அந்தம் ஆனவர்
அவர் நாமம் சிறந்ததே
அவர் நாமம் சிறந்ததே
மூவரான ஏகா
திருத்துவ தேவா
யூத ராஜா சிங்கமே
அவர் அன்பின் ஜோதியே
BRIDGE:
ஈடில்லாத நாமம்
என் இயேசுவின் நாமம்
என் இதயம் துதிக்கும்
போற்றிடும் இயேசுவை
Maadchimaiyin Raja
Magimaiyin Thaevan
Avar Naamam Uyartuvoam
Endrenrum Poathruvoam
Oliyin Thaevan Avar
Irulai agatrum Kartar
Sagalamum Mudangum
Avar Naamam Poatridum
CH:
Nam Thaevan Vallavar
Paaduvoam Nam Thaevan Parisutar
Naam Poatri Paaduvoam
Nam Thaevanai, Aaraathipoam(2)
Yendrendrum Aanavar
Aathi antham Aanavar
Avar Naamam Siranthathey
Avar Naamam Siranthathey
Moovaraana eagah
Tirutuva Thaevah
Yootha Raja Singameh
Avar Anbin Jothiyeh
Bridge
Eedillaatha Naamam
En Yesuvin Naamam
En Ithayam Tuthikum
Poatridum Yesuvai
நித்திய தேவன்
காத்திருந்தால் நீ பெலனடைவாய் – 2
காத்திருந்தால் நீயும் பெலனடைவாய்
Pre-Chorus
தேவன் என்றும் அரசாளுகிறார்
நம்பிக்கை எந்தன் வல்ல மீட்பரே
Chorus
நீர் என்றும் நித்திய தேவனே
என்றும் நித்திய தேவனே
நன்மை செய்வதில் நீர் சோர்வதில்லை
பெலவீனனை காக்கும் தேவனே
சமாதானம் தருபவரே
கழுகைபோல் என்னை உயர செய்வீர்
வல்லமை தேவன் மேலானவர்
வல்லமை தேவன் மேலானவர்
சிருஷ்டிகள் யாவையும் உருவாக்கும் தேவன் நீர்
உலக அறிவிலும் உம் ஞானம் போல் உண்டோ
உலகம் தோன்றும் முன்பே இருந்தவரே
தேசங்கள் மேலே உயர்ந்தவர் நீரே
கண்டிரா அதிசயம் செய்பவர் நீரே
பொக்கிஷம் அனைத்திலும் (நீர் )மேன்மையுள்ளவர்
உம் மகிமைக்கு நிகர் ஏதும் இல்லையே
Ref
குருசினில் தொங்கினீர் ஐயா
உம் ஜீவனை தந்தீரே ஐயா
அழகே நீர் உருகுலைந்தீரே
உம சிந்தையில் என்னை நினைத்தீரே இயேசுவே
Vallamai devan Melanavar
Sristigal yavayum Uruvakum devan neer
Ullage arivilum umm nyaanam porundo
Ullagam thondrum munbe irunthavare
Desangal melle
Yuarnthavar neere
Kandera aadisayam
Seibavar neere
Pokkisham aanithilum
Meinmai ullavar
Umm magimaiku negar yedum illaye
Ref
Krusinil thongineer iyya
Jeevanai thandire iyya
Aalage neer urukulaindeere
Umm sindayil ennai nenaithere-(3)