Tamil Gospel Song

எலியாவின் நாட்கள்


Eliyaavin naatkal ithuvae
Kartharin vaarthayaamae
thaasan mosaeyin naatkalum ithuvae
deva neethiyin malarchiyaamae
indru sothanai kaalangalaana
irulin pattinipattayamae
naamae vanaantharathil uraikum satham
kartharin vazhiyai sevvai paduthuvom


Ref
itho varugiraar megangalilae
piragaasipaar ekkaalathodu
gembeeriyum ithu anukraga varusham
seeyon malayilae ratchipu vanthidum


Ezekiyalin naatkal ithuvae
ular elumbugal maamsamaaguthae
thaasan thaaveethin naatkalum ithuvae
thuthiyinaal aalayam kattapaduthae
itho aruppukaalam vanthu
vayal nilangal vilainthirukkirathae
avar thoatathin velayaatkal naamae
kartharin vaarthayai uraithiduvom


Bridge
Devanaipol oruvarum illai

 


என் இயேசு


என் இயேசு என் ரட்சகா
நிகரில்லாதவரே
உம அதிசய அன்பை எண்ணி
எந்நாளுமே ஆராதிப்பேன்
என் ஆறுதல் என் கோட்டையும்
பெலத்த துருகமுமே
என் முழுமையும் சுவாசம் எல்லாம்
உம்மை என்றும் போற்றிடுமே


Ref
சகல பூமி ஆர்பரியுங்கள்
வல்லமை மாட்சிமை இராஜனுக்கே
பர்வதம் பணிந்து கடல் முழங்கிடும்
உந்தன் நாமம் தொனிக்கும் போது
மகிமையின் செயல்கள் பாடுவேன்
உம அன்பில் நான் என்றும் நான் நிலைத்திருப்பேன்
உமது வாக்குகள் மாறிடாதே – என் வாழ்விலே


En Yesu En Ratchagaa
Nigarillaadhavarey
Um Athisaya Anbai Enni
Ennaalumey Aaraadhipen
En Aaruthal En Kotayum
Belatha Thurugamumey
En Mulumai Suvaasam Ellaam
Ummai Endrum Potridumey


Ref
Sahala Bhoomi Aarpariyungal
Vallamai Maatchimai Raajanukey
Parvatham Panindhu Kadal Mulangidum
Undhan Naamam Thonikkum Podhu
Magimayin Seyalgal Paaduven
Um Anbil Endrum Naan Nilaithirupen
Umadhu Vaakugal Maaridhathey – En Vaalviley

 


ஓசன்னா


மகிமையின் ராஜா வருகிறார் அக்கினியின்
மேகங்களில் துதியுங்கள் துதியுங்கள்
அன்பும் கிருபையோடே நம் பாவங்களை
கழுவினார் பாடுவோம் நாம் பாடுவோம்


Chorus
ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா


விசுவாசம் நிறைந்த சந்ததி தேவனுக்காய் எழுப்பிட
வாஞ்சிப்போம் நாம் வாஞ்சிப்போம்
நம் கண்கள் எழுப்புதல் காணவே ஊக்கமாய் ஜெபிக்கிறோம்
முழங்காலில் நம் முழங்காலில்


Bridge
இதயத்தை கழுவிடும் என் ஆவியின் கண்களை திறந்திடும்
உம்மை போல் நேசித்திட வழி நடந்திடும்
வாஞ்சைகளால் நிரப்பிடும் உமக்காக எங்களை அர்பணிப்போம்
நிதியத்தை நோக்கி நாம் தொடருவோம்.